கோவை வந்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசிய நடிகை மீனா… வீடியோ!

கோவை: தனியார் மருத்துவமனை திறப்பு விழாவுக்காக கோவை வந்த நடிகை மீனா, கோவை குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் தனியார் கண் மருத்துவமனையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை மீனா கலந்து கொண்டார்.

Advertisement

அப்போது அவர் பேசியதாவது:-

நான் கோவை வந்து பல ஆண்டுகளாகிவிட்டது. முதலில் அடிக்கடி கோவை வருவேன். வரும் போது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா வாங்கிச்செல்வேன். எனக்கு மிகவும் பிடிக்கும். நண்பர்களுக்கு வாங்கிச் சென்று கொடுப்பேன்.

Advertisement

மேலும், கீர்த்திலால்ஸ், மஹாவீர்ஸ் கடைகளுக்கும் அவ்வப்போது செல்வேன். கோவையின் தமிழை மறக்க முடியாது. அன்று பார்த்த கோவையா இது என்ற அளவுக்கு கோவை நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.

கோவையில் இருந்து நிறையபேர் வந்து சென்னையில் பெரிய நடிகராகியுள்ளனர். கண் பராமரிப்பு மிகவும் முக்கியம். அதனை பாதுகாக்கும் வழிகளை நாம் கடைபிடிக்க வேண்டும்.

Advertisement

இவ்வாறு நடிகை மீனா பேசினார்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

‘இதுக்கப்புறம் என் புருஷன் தான் என்னை தொடனும்’… முத்துக்குமரனுக்கு எதிராக மீண்டும் பொங்கிய வஹிதா!

கோவை: பிக் பாஸ் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி வரும் இன்ஸ்டா பிரபலம் வஹிதா அக்தர், மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிக்பாஸ் தமிழ் சின்னத்திரையில் மக்களிடையே நல்ல...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...