Power Cut Coimbatore: கோவையில் நாளை மின்தடை!

Power Cut Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகளுக்காக மாதந்தோறும் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நாளை கோவையில் (ஆகஸ்ட் 30ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி) பி.கே புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம், சுண்டக்காமுத்தூர், மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), ஏலூர்பிரிவு, அரிசிபாளையம் (ஒரு பகுதி), ஒத்தக்கால் மண்டபம், பிரீமியர் நகர், மயிலேறி பாளையம், பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி, செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது. மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் கூடுதலாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படலாம். அல்லது சில இடங்களில் மின்தடை தற்காலிகமாக நிறுத்தப்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Recent News

Video

Join WhatsApp