Header Top Ad
Header Top Ad

கோவை மின்தடை செப்டம்பர் 15

கோவை மின்தடை: மின் பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 15-ஆம் தேதி (திங்கட்கிழமை) கோவையின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

அந்த பகுதிகள் பின்வருமாறு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், பள்ளபாளையம் மின்வாரிய அலுவலகம், கராவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர், காமாட்சிபுரம்.

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் (ஒரு பகுதி), சுண்டமேடு (ஒரு பகுதி).

Advertisement

கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம்

ஆகிய இடங்களில் செப்டம்பர் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News