AI Washing machine: ஆபர் விலையில் AI உதவியுடன் இயங்கும் வாஷிங் மெஷின்கள் வாங்கலாம் வாங்க!

AI Washing machine: AI தொழில் நுட்பத்துடன் இயங்கி, உங்களுக்கு உதவும் சிறந்த வாஷிங் மெஷின்களும், அதனை வாங்குவதற்கான லிங்கும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு சிறப்புச் சலுகைகளுடன் Amazon நிறுவனத்தின் Great Freedom Festival மற்றும் Flipkart நிறுவனத்தின் Freedom Sale தொடங்கியுள்ளன.

அடுத்த சில தினங்களுக்கு இந்த ஆபர்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Amazonல் SBI கிரெடிட் கார்ட்களுக்கு உடனடியாக 10% சலுகை வழங்கப்படுகிறது. Flipkartல் ICICI, BOB கார்டுகளுக்கு 10% சலுகை வழங்கப்படுகிறது.

இந்த ஆபர்களின் படி, AI தொழில் நுட்பத்துடன் இயங்கும் புதிய மற்றும் சிறந்த வாஷிங் மெஷின்களை இங்கே பார்க்கலாம்.

Samsung நிறுவனம் வெளியிட்டுள்ள 9 கிலோ Front Loading இன்வெர்டர் வாஷிங் மெஷின் (மாடல்: WW80T4040CX1TL) தற்போது ஆன்லைனில் அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

AI Control தொழில்நுட்பம் மூலம், உங்கள் பழக்கங்களை புரிந்து கொண்டு தானாகவே சிறந்த மோடுகளை பரிந்துரைக்கும் வசதி இந்த இயாந்திரத்தில் உள்ளது.

Eco Bubble Technology மூலம் கிடைக்கும் Hygiene Steam வசதி துணிகளில் தேங்கியிருக்கும் கிருமிகளை அழிக்க உதவுகிறது.

Digital Inverter Technology மூலம் குறைந்த சத்தத்துடன் இயங்குவதோடு, மின்சாரம் சேமிப்பிற்கு 5 Star Energy Rating கொண்டுள்ளது.

இதில் உள்ள Drum Clean, Delay End Timer, Child Lock, Quick Wash, 22 வாட்டருக்கான மோடுகள் போன்ற பல வசதிகள், குடும்பப் பயனுக்கு இது சிறந்த தேர்வாக உள்ளன. இயந்திரத்திற்கு 2 வருட வாரன்டி மற்றும் மோட்டாருக்கு 5 வருட வாரன்டி வழங்கப்படுகிறது.

Bosch நிறுவனத்தின் 8 Kg 5 Star Fully-Automatic Front Load Washing Machine (WAJ28260IN), தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் சிக்கனத்தை ஒரே நேரத்தில் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள AI Active Water+ Technology உடன் தண்ணீரும், மின்சாரமும் சேமிக்கப்படுகிறது. Steam Anti-Bacteria மற்றும் Anti-Wrinkle வசதிகள் உங்கள் துணிகளை சுத்தமாகவும் wrinkle-இல்லாமல் வைத்திருக்கும்.
இதன் Built Heater குளிர்ந்த நீரையும்கூட வெப்பமாக்கி perfect washஐ உறுதி செய்கிறது.

IFB நிறுவனத்தின் இந்த Serena சீரிஸ் வாஷிங் மெஷின் 7 கிலோ fully-automatic front load வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

AI மற்றும் Hygiene+ வசதிகளை ஒரே கட்டமைப்பில் வழங்கும் மிகுந்த திறன் வாய்ந்த மாடல்.

இது தனிப்பட்ட நபர்களுக்கும், சிறிய குடும்பங்களுக்கும் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

AI Powered Smart Sense Technology மூலம் உங்கள் துணியின் அழுக்கின் அளவை கணித்து தானாகவே தேவையான வாஷிங் பவுடர் மற்றும் தண்ணீரை இது சேர்க்கும்.

14 Wash Programs, 1000 RPM Spin Speed, Hygiene+ Steam Function மூலம் பாக்டீரியா, கிருமிகள் 99.99% அழிக்கப்படுகின்றன.

Samsung WA80F10E2LTL/TL மாடல் 8 கிலோ திறன் கொண்ட, fully-automatic top load AI washing machine. இது Ecobubble Technology மற்றும் Digital Inverter ஆகியவற்றால் மின்சாரம் மற்றும் தண்ணீரை மிச்சப்படுத்துகிரது.

Digital Inverter Motor, 5-Star Energy Rating, Diamond Drum Design, குறைந்த நேரத்தில் துவைக்கும் வசதி, Magic Filter & Eco Tub Clean உள்ளிட்ட அம்சங்கள் இந்த மெஷினில் உள்ளது.

Haier HW80-IM12929C என்பது 8 கிலோ திறன் கொண்ட, Fully Automatic Front Load Washing Machine, இது AI Smart Wash, Inverter Technology மற்றும் Steam Wash ஆகிய முன்னேற்றப்பட்ட அம்சங்களுடன் வருகிறது. உங்கள் துணிகளை அழுத்தமின்றி சுத்தம் செய்யும் வகையில் மேம்பட்ட டெக்னாலஜியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1200 RPM, 15 Wash Programs, குறைந்த நீர் அழுத்தத்திலும் வேலை செய்யும் திறன், மின் சிக்கனத்துக்கு 5 ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த இயந்திரத்தில் உள்ளன.

Recent News