கோவை: கோவை உட்பட 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் 4 நாட்கள் வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனால், ஓரிரு நாட்களே மழை காணப்பட்டது.
இதனிடையே இன்று, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் நமது தளத்தில் வெளியிடப்படும். இணைந்திருங்கள்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈