கவுண்டம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நாளை மின்தடை!

கோவை: கோவையில் கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (10.02.2026) மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் கம்பிகள் மற்றும் மின் உபகரணங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மின்தடை அமல்படுத்தப்படுகிறது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

கவுண்டம்பாளையம் (Kavundampalayam) துணை மின்நிலையம் :

ஹவுசிங் போர்டு (Housing Board), ஏஆர் நகர் (AR Nagar), தமாமி நகர் (Thamami Nagar), டிரைவர் காலனி (Driver Colony), சிறுவாணி அத்திக்கடவு குடிநீர் திட்ட பகுதிகள், சமுண்டேஸ்வரி நகர் (Samundeswari Nagar), சுகுணா நகர் (Suguna Nagar), யூனியன் ரோடு (Union Road), அசோக் நகர் (Ashok Nagar), முருகன் நகர் (Murugan Nagar), பாரதி நகர் (Bharathi Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்

மின்தடை நேரம்:

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

உற்றார் உறவினர்களுக்கு இச்செய்தியை அனுப்பி உதவிடுங்கள் வாசகர்களே...

Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.