Coimbatore power cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவையில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்டம்பர் 8ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் இடங்களில் மின் விநியோகம் இருக்காது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
எம்.ஜி.ரோடு துணை மின்நிலையம்:
- மகாத்மா காந்தி ரோடு
- SIHS காலனி
- காவேரி நகர்
- ஜே.ஜே. நகர்
- ஒண்டிப்புதூர்
- மற்றும் சுற்றுவட்டாரங்கள்
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈