கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதிகள் பின்வருமாறு:-
எம்.ஜி.ரோடு துணை மின் நிலையம் (M.G.ROAD)
எம்.ஜி.ரோடு (M.G.Road), S.I.H.S காலனி (S.I.H.S Colony), காவேரி நகர் (Kaveri Nagar), J J நகர் (J J Nagar), ஒண்டிப்புதூர் (Ondipudur) மற்றும் சுற்றுவட்டாரங்கள்
துடியலூர் துணை மின் நிலையம் (THUDIYALUR)
கு.வடமதுரை (K.Vadamadurai), துடியலூர் (Thudiyalur), அப்பநாயக்கன் பாளையம் (Appanaickenpalayam), அருணாநகர் (Arunanagar), V.S.K.நகர் (V.S.K.Nagar), V.K.V.நகர் (V.K.V.Nagar),
NGGO காலனி (NGGO Colony), பழனிகவுண்டன் புதூர் (Palanigoundanpudur), பண்ணிமடை (Pannimadai), தாளியூர் (Dhaliyur), திப்பனூர் (Thippanur),
பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam), K.N.G.புதூர் (K.N.G.Pudur), V.G. மருத்துவமனை பகுதிகள் (V.G.Hospital areas) மற்றும் சுற்றுவட்டாரங்கள்
ஆகிய இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது.
மின்தடை நேரம்: காலை 9-மாலை 5

