ஆடேங்கப்பா ஆபர்களுடன் அமேசான் Great Freedom Festival

வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு சிறப்புச் சலுகைகளுடன் Great Freedom Festival நாளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஸ்டோர் Amazon, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு Great Freedom Festival என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கான சலுகை விலை விற்பனையை நாளை நாளை தொடங்க உள்ளது.

இந்த சலுகை விருந்தில், வாடிக்கையாளர்கள் பல்வேறு பிரிவுகளில், தங்களுக்குப் பிடித்த பொருட்களைத் தள்ளுபடி விலையில் பெறலாம்.

வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், எலெக்ட்ரானிக்ஸ், விளையாட்டுப் பொருட்கள், கட்டில் மெத்தைகள், விரிப்புகளுக்கும், மளிகைப் பொருட்களுடன் Great Freedom Festival நாளை (ஜூலை 31) மதியம் தொடங்குகிறது.

குறிப்பாக செல்போன் வகைகளுக்கு 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கிச்சன் பொருட்கள் 49 ரூபாயில் இருந்து கிடைக்கும் என்றும், எலெக்ட்ரானிக்ஸ், துணி வகைகள் ரூ.299ல் இருந்து கிடைக்கும் என்றும் அமேசான் குறிப்பிட்டுள்ளது.

SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். மேலும், No-Cost EMI, பரிசுப் பொருட்கள், கூப்பன் தள்ளுபடிகளும் வழங்கப்பட உள்ளன. (வாசகர்களுக்கு ஏற்ற சிறந்த ஆபர்கள் நமது செய்தித்தளத்தில் பதிவிடப்படும்.)

Amazon Prime

அமேசான் பிரைம் இந்த சலுகை விற்பனை இன்று நள்ளிரவு 12 மணிக்கே தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து அமேசான் பிரைமில் உறுப்பினராகலாம்.

ஆபர்கள்

Great Freedom Festival மூலம் அமேசான் வழங்கும் ஆபர்களில் சிலவற்றை அந்த நிறுவனம் ரிவீல் செய்துள்ளது. அவற்றைப் பார்க்க: https://amzn.to/4mivJdm

Recent News