சார்புகளற்ற, சமரசமற்ற செய்திகளை மக்களுக்குச் சேர்க்கும் பெருங்கனவுடன் NCC இணையதளம் தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
வெற்றி என்பது இலக்கு அல்ல, ஒரு பயணம் என்ற கூற்றுக்கேற்ப, கோவையின் செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் இந்த நெடும் பயணம் தொடர்கிறது.
இன்று http://newscloudscoimbatore.com செய்தி இணையதளம்
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இது எங்கள் சாதனை மட்டுமல்ல;
உங்கள் அன்பின் சான்று!
“சில நேரங்களில் செய்தியாகவும்,
சில நேரங்களில் உதவியாகவும்,
சில நேரங்களில் குரலாகவும்”
இந்த 5 ஆண்டு செயல்பாடுகள் எங்களுக்குபொறுப்பையும், பெருமையையும் தந்துள்ளது.
தொடர்ந்து செயல்பட உறுதுணையாக நிற்கும் கோவை மக்களுக்காக
என்றும் அச்சமின்றி… உங்கள் குரலாக ஒலிப்போம்…
நன்றி கோவை…
நன்றி வாசகர்களே…
அன்புடன்,
News Clouds Coimbatore

