Header Top Ad
Header Top Ad

Operation Sindoor இந்திய ராணுவத்தின் தாக்குதல் வீடியோ தொகுப்பு!

Operation Sindoor பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களின் வீடியோ காட்சிகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் 25 இந்தியர்கள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நள்ளிரவில் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியுள்ளது.

Operation Sindoor (ஆபரேஷன் சிந்தூர்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பயங்கரவாத வேட்டையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்த 9 பயங்கரவாத முகாம்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Advertisement

ஜம்மு காஷ்மீரில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்திய ராணுவம் பாகிஸ்தானில் நடத்திய தாக்குதல் தொடர்பாக இணையத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவத்தின் தாக்குதல் வீடியோ இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் பொதுமக்கள் எடுத்த விடியோ காட்சிகள் மட்டுமே தற்போது வைரலாகி வருகின்றன.

Recent News