Power Cut in Coimbatore | கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

Power Cut in Coimbatore: கோவையில் நாளை (திங்கட்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவையில் மின்வாரிய ஊழியர்கள் ஒவ்வொரு பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக சம்பந்தப்பட்ட இடங்களில் ஒரு நாள் மின்தடையை அறிவித்து செயல்படுத்தி வருகின்றனர்.

அதன்படி கோவை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பின்வரும் பகுதிகள் மட்டுமல்லாது கூடுதல் இடங்களில் மின் விநியோகம் தடைபடலாம், அல்லது குறிப்பிட்டுள்ள இடங்களில் மின்தடை ரத்து செய்யப்படலாம். இது மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

மின்தடை ஏற்படும் இடங்கள் Power Cut in Coimbatore

சரவணம்பட்டி (Saravanampatty), அம்மன் கோவில் (Amman Kovil), சின்னவேடம்பட்டி (Chinnavedampatty), கிருஷ்ணாபுரம் (Krishnapuram), சிவானந்தபுரம் (Sivananthapuram), வெள்ளக்கிணறு (Vellakinar), உருமாண்டம்பாளையம் (Urumandampalayam), ஜி.என்.மில் (G.N.Mill), சுப்பிரமணியம்பாளையம் (Subramaniyampalayam),

கே.என்.ஜி.புதூர் (K.N.G.Pudur), மணியகரம்பாளையம் (Maniyagarampalayam), லட்சுமி நகர் (Lakshmi Nagar), நாச்சிமுத்து நகர் (Nachimuthu Nagar), ஜெயப்பிரகா நகர் (Jayapraka Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

கொள்ளுப்பாளையம் (Kollupalayam), ஷீபா நகர் (Sheeba Nagar), தென்னம்பாளையம் (Thennampalayam), சுப்ரம்பாளையம் (Subrampalayam), காலியாபுரம் (Kaliapuram), சங்கோதிபாளையம் (Sangothipalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பாப்பம்பட்டி (Pappampatty), என்.ஜி.பாளையம் (N.G.Palayam), எஸ்.ஆர்.பாளையம் (S.R.Palayam), அன்னூர் பகுதி (Part of Annur), சுண்டமேடு பகுதி (Part of Sundamedu) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...