Coimbatore Power cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் டிசம்பர் 24 (புதன்கிழமை) சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
குனியமுத்தூர் (Kuniamuthur) துணை மின் நிலையம்
குனியமுத்தூர் (Kuniamuthur), சுந்தராபுரம் ஒரு பகுதி (Sundrapuram), கோவைப்புதூர் (Kovaipudur), புட்டுவிக்கி (Puttuvikki) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) துணை மின் நிலையம்:-
யமுனா நகர் (Yamuna Nagar), கலப்பநாயக்கன்பாளையம் (Kalappanaickenpalayam), ஜி.சி.டி நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai), கே.என்.ஜி புதூர் (KNG Pudur), தடாகம் சாலை (Thadagam Road), சோமயம்பாளையம் (Somayampalayam), டான்ஜெட்கோ (TANGEDCO), அகர்வால் ரோடு (Agarwal Road), சேரன் இண்டஸ்ட்ரீஸ் ஒரு பகுதி (Cheran Industries), வித்யா கோ (Vidhya Co) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

