Power Shutdown Coimbatore: கோவையில் உள்ள நீலாம்பூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 3-ம் தேதி (புதன்கிழமை) மின்தடை செய்யப்பட உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமலில் இருக்கும். மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:-
நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானப்பட்டி, பவுண்டரி அசோசியேஷன் மற்றும் சுற்றுவட்டாரங்கள்
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈