Header Top Ad
Header Top Ad

கோவையில் ஜூன் 10ம் தேதி பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் ஜூன் 10ம் தேதி பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக வரும் திங்கட்கிழமை கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

அதன்படி பின்வரும் பகுதிகளில் ஜூன் 10ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் வி நியோகம் இருக்காது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

Advertisement

அத்திக்கடவு திட்டப் பகுதிகள், வீட்டு வசதி வாரியம், ஏ.ஆர்.நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்

தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன் புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டயம்பாளையம், தென்றல் நகர்

மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர் செட்டிபாளையம்

பெரிய நாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்த நாயக்கன்பாளையம்,

சுக்கு காப்பிக் கடை, சமயபுரம், பத்தரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்டபுதூர், கெண்டபாளையம், தொட்டாசனூர், தேவனாபுரம்.

தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், புஜங்கனூர், எம்.ஜி.புதூர்

ஆகிய பகுதிகள் உட்பட, மின் வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப கூடுதல் பகுதிகளில் மின்தடை ஏற்படலாம்.

இந்த செய்தியை அந்தந்தபகுதி மக்களுக்கு ஷேர் செய்து உதவிடலாம்
– News Clouds Coimbatore

Recent News