Power Shutdown Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 26ம் தேதி , செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோவையின் சில பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
RS Puram துணை மின்நிலையம்:-
ஆரோக்கியசாமி ரோடு, ராமச்சந்திரா ரோடு, டி.பி.ரோடு, லாலி ரோடு, தடாகம் ரோடு, கவுலிபிரவுன் ரோடு, டி.வி.சாமி ரோடு,
சுக்கிரவார் பேட்டை, காந்தி பூங்கா, கோபால் லே-அவுட், சாமியார் புது வீதி, எடையர் ஸ்ட்ரீட், ராஜ வீதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
CHINNA THADAGAM துணை மின்நிலையம்:-
சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பண்ணிமடை ( ஒரு பகுதி), பெரிய தடாகம், பாப்ப நாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
NEGAMAM துணை மின்நிலையம்:-
கட்டாம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணபுரம், நெகமம், வடசித்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம்.
மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.