கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் மாதந்தோறும் பல்வேறு இடங்களில் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்டத்தில் நாளை (ஜூன் 4ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:-
அன்னூரை அடுத்த எல்லப்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகள்:-
தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர்.
ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுடன், மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப மேலும் சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படலாம்.
