கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை (ஜூன் 6ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள்:

Advertisement

காமராஜர் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்

கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி

ஆகிய பகுதிகளில் நாளை (ஜூன் 6ம் தேதி ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுடன், மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப மேலும் சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படலாம்.

Advertisement

இச்செய்தியை அந்தந்த பகுதி மக்களுக்கு கொண்டு சேர்த்து உதவிடுங்கள் வாசகர்களே!

Recent News