கோவையில் நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளைமறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பை மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை மறுநாள் (ஜூன் 9ம் தேதி) பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.

ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் மின் விநியோகம் இருக்காது. இந்த பகுதிகளுடன், மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப மேலும் சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படலாம்.

Recent News

Video

Join WhatsApp