Power Shutdown Coimbatore: கோவையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

Power Shutdown Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு நாள் மின்தடை ஏற்படுகிறது.

இதனிடையே நாளை (ஜூலை 9ம் தேதி) பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மில் கோவில்பாளையம் துணை மின் நிலையம்:-

Advertisement

செங்குட்டைபாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுப்பாடி, வடக்கிபாளையம்,
பெத்தாபுரம், தண்ணீர்ப்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒண்ணிப்பாளையம் ரோடு,

அறிவொளி நகர், சின்னமட்டம்பாளையம், மட்டம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு, கன்னார் பாளையம் ரோடு.

கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

மதுக்கரை துணை மின் நிலையம்:-

அறிவொளி நகர், சேரப்பாளையம், மதுக்கரை, பழதுறை, ஏ.ஜி.பாதி

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது. மேற்குறிப்பிட்ட இடங்களுடன் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டு கூடுதல் இடங்களில் மின்தடை ஏற்படலாம்.

இத்தகவலை அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு ஷேர் செய்து உதவிடுங்கள்.

Top 6 Tourist Spots in Coimbatore

Recent News

Video

Join WhatsApp