கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை (செப்., 16) ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 16-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவையின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

குப்பேபாளையம், ஒண்ணிப்பாளையம், சி.கே.பாளையம், கள்ளிப்பாளையம், காட்டம்பட்டி, செங்காலிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாளிபுதூர், மூணுக்கட்டியூர், ரங்கப்ப கவுண்டன்புதூர்.

ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

குறிப்பு:

மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News

சிவானந்தா காலனியில் 31ம் தேதி மின்தடை!

கோவை: சிவானந்தா காலனியில் ஜனவரி 31ம் தேதி மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. கோவை துணை மின் நிலைய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- டாடாபாத் துணை மின் நிலையத்தில் வருகிற 31ம்...

Video

Join WhatsApp