HomeUncategorized

Uncategorized

விரட்டும் நாய்கள்; கோவையில் நடுக்கத்தை ஏற்படுத்தும் சி.சி.டி.வி....

கோவையில் சைக்கிளில் சென்றவரை தெருநாய்கள் ஆக்ரோஷமாக துரத்திய சி.சி.டி.வி காட்சி வைரல்; சிறுமியை துரத்திய சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்.

ஆகஸ்ட் 30 ராசிபலன்: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?...

ஆகஸ்ட் 30 ராசிபலன் மூலம் 12 ராசிகளுக்கான இன்றைய நாள் பலன்கள், வேலை, பணவரவு, குடும்பம், உறவுகள் மற்றும் முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

“காயமடைந்த முதியவர் மீது காலால் எட்டி உதைத்து…...

கோவை அரசு மருத்துவமனை எதிரே காலில் காயத்துடன் உதவி கேட்ட முதிய யாசகரை ஒருவர் தாக்கி, தண்ணீர் ஊற்றி விரட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைக்கட்டியில் 8 ரிசார்ட்டுகளுக்கு மீண்டும் நோட்டீஸ்! சீல்...

ஆனைக்கட்டி பகுதியில் உரிய அனுமதி ஆவணங்களை சமர்ப்பிக்காத 8 தனியார் ரிசார்ட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளது. தொடர்ந்து ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

29 பேரை காயப்படுத்திய பேருந்து மீண்டும் அதிவேகத்தில்?...

நீலாம்பூர் விபத்தில் 29 பேர் காயமடைந்த நிலையில், அதே தனியார் பேருந்து மீண்டும் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

சீனியர் மாணவரை வழிமறித்து ஆபாசமாக பேசி தாக்குதல்…...

கோவை செட்டிபாளையம் அருகே முன்பின் அறிமுகம் இல்லாத 4-ம் ஆண்டு பார்மசி மாணவரை வழிமறித்து தாக்கியதாக ஜூனியர் மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவையில் விதிமீறும் வாகனங்களுக்கு செக் வைக்க புதிய...

கோவையில் புதிய வேகக்கண்காணிப்புக் கருவி மூலம் அதிவேகம், ஹெல்மெட் விதிமீறல் மற்றும் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

“நீ வேறு சாதி… நான் வேறு சாதி”...

5 ஆண்டுகள் காதலித்து திருமணம்: சாதியை காரணம் காட்டி கணவர் குடும்பத்தினர் மிரட்டுவதாக கோவை புதுப்பெண் புகார் அளித்துள்ளார்.

டெங்கு தடுப்பு லீக் போட்டி: கிழக்கு மண்டலம்...

கோவை : கோவை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், டெங்கு தடுப்பு லீக் போட்டியில் சிறப்பாக...

பஸ் கண்ணாடியை உடைத்து ரகளை: டிரைவர், கண்டக்டர்...

பஸ்களுக்கு இடையேயான நேர இடைவெளி தொடர்பான தகராறில் தனியார் பஸ் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அமுதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவார்களா?...

கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலையை கண்டித்து திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், வீரமணி அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

சுதந்திர தின விழா: கோவையில் 2 ஆயிரம்...

சுதந்திர தின விழாவையொட்டி கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர சோதனை நடைபெறுகிறது.