கோவையில் நாளை எங்கெல்லாம் மின்தடை!

கோவை: கோவையில் நாளை (செப்., 17ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 17ம் தேதி (புதன்கிழமை) கோவையின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

காளப்பட்டி, சேரன் மாநகர், நேரு நகர், சிட்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், விலாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு இண்டஸ்ட்ரியல் ஏரியா, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர் மற்றும் சுற்றுவட்டாரங்கள்

தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன் மாநகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்கலியப்பன் நகர்.

கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, ஆதிபாளையம், சரவணம்பட்டி (சில பகுதிகள்), விஸ்வாசபுரம், ரெவன்யூ நகர், கரட்டுமேடு, விலாங்குறிச்சி (சில பகுதிகள்), சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, ரவி தியேட்டர் மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

க.க.சாவடி துணை மின் நிலையம்

முருகன்பதி, சாவடிபுதூர், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூர், வீரப்பனூர், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம்.

காளப்பட்டி துணை மின் நிலையம்

காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன்மாநகர், நேரு நகர், சிட்ரா, அசோக் நகர், கரையாம்பாளையம், பாலாஜி நகர், ஜீவா நகர், விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், லஷ்மி நகர், முருகன் நகர், பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஷ்வரி நகர், குமுதம் நகர், செங்காளியப்பன் நகர்.

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

குறிப்பு:

மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News

Video

Join WhatsApp