Header Top Ad
Header Top Ad

பிப்.25ல் கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்! power cut in Coimbatore

கோவை: கோவையில் வரும் 25ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக கோவையின் பல்வேறு பகுதிகளில் மின்வாரியம் ஒரு நாள் மின்தடை அறிவித்து வருகிறது.

அந்த வகையில், கோவையில் வரும் 25ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவைக்கான மின்தடை அறிவிப்புகள் மற்றும் முக்கிய செய்திகளுக்கு வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்: https://chat.whatsapp.com/EjTtcBnBSk61kfgvff3n15

Advertisement

பின்வரும் பகுதிகளில் பிப்ரவரி 25ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபட உள்ளது. பொதுமக்கள் இந்த முன்னறிவிப்புக்கு ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.

மின்தடை ஏற்படும் இடங்கள்

சின்னத்தடாகம் துணை மின்நிலையம்:-

சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரிய தடாகம், பாப்பநாயக்கன் பாளையம்.

மின் வாரியம் அளித்த தரவுகளின் படி இச்செய்தி பதிவிடப்பட்டுள்ளது. மின் தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டு இருக்கலாம்.

Recent News