HomeCoimbatore

Coimbatore

கோவை அண்ணா பல்கலைக் கழகத்தில் மீண்டும் போராட்டம்!

கோவை அண்ணா பல்கலையில் உதவி பேராசிரியர்கள் சலுகைகள் மற்றும் பதவி உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது முறையாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் 17 நிஜ ஹீரோக்களுக்கு அலெர்ட் விருதுகள்!

நாடு முழுவதும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்ட 17 நிஜ ஹீரோக்களுக்கு கோவையில் அலெர்ட் அமைப்பு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் போராட்டம் துவக்கம்-...

கைது செய்து விடுவிக்கப்பட்ட பின்னரும் கோவையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய அறிவியல் தினம்- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்...

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த இளைஞர் –...

மதுப்பழக்கம் இல்லாத இளைஞர் மீது பொய் வழக்கு போடுவதா? என ஆதங்கத்துடன் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை ஜிடி மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா- விதியை...

கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் ரூபாய் 3 கோடியில் ஏ.ஐ தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தும் பணி இன்று முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக வீடு கட்டுபவர்களுக்காகவே கோவையில் துவங்கப்பட்ட இன்டெக்...

புதிதாக வீடு கட்டுபவர்கள் மற்றும் கட்டுமானம் சார்ந்த அனைத்தையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள பில்ட் இன்டெக் கண்காட்சி கோவையில் தொடங்கியுள்ளது.

கோவையில் கேஷுவலாக பைக் திருட்டு- சிசிடிவி காட்சிகள்…

கோவை வடவள்ளி பகுதியில் அதிகாலையில் கள்ளச்சாவி பயன்படுத்தி பைக் திருடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உழவர் பெருந்தகையின் 101வது பிறந்தநாள்…

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நினைவு வளைவு அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அடிக்கல் நாட்டினார்.

இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்- கோவையில்...

கோவையில் நான்காவது நாளாக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்த வானதி சீனிவாசன், அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விமர்சித்தார்.

நீலகிரி இம்பாக்ட் சேலஞ்ச் 2026; பிரச்சினைக்கு தீர்வு...

நீலகிரி மலைப்பகுதி சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக சிக்கல்களுக்கு நடைமுறை தீர்வுகள் முன்வைத்த 6 மாணவர் குழுக்கள் இம்பாக்ட் சேலஞ்ச் 2026 போட்டியில் வெற்றி பெற்றன.

ரெப்போ வட்டியில் மாற்றமில்லை; ரெப்போ வட்டி என்பது...

பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்ததால் கடன் வாங்கியவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.