கோவை: கோவையில் நடைபெற்ற த.வெ.க நிகழ்ச்சியின் போது கட்சித் தொண்டர்கள் செய்த நிகழ்வால் கவலை அடைந்ததாகவும், இனி இதுபோல் செய்யக்கூடாது என்றும் தொண்டர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் அன்புக்கட்டளை பிறப்பித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தின்’ துவக்க விழா இன்று (24/04/25) பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க மற்றும் தி.மு.க இடையே தான் போட்டி என்றும், பழைய பங்காளியான அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது என்றும் த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.