சென்னை: அ.தி.மு.க., அண்ணாவின் கொள்கையில் இருந்து விலகி பயணிப்பதாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தி.மு.க-வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் போல் இ.பி.எஸ்., பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.
DTP/DTCP: அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான வாய்ப்பை தமிழக அரசு மீண்டும் வழங்கியுள்ளது. இதனிடையே DTP/DTCP அப்ரூவல் பெறுவது என்றால் என்ன? எப்படி பெறுவது? என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.