கோவை: மசகவுண்டன் செட்டிபாளையம் சுறுவட்டாரத்தில் பிப்ரவரி 3ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்விநியோக உபகரணங்களில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மின்தடை ஏற்படுகிறது.
மசகவுண்டன் செட்டிபாளையம் துணை மின்நிலையம் (MGC Palayam)
எம்.ஜி.சி.பாளையம் (MGC Palayam), பொன்னேகவுண்டன் புதூர் (Ponnaegounder Pudur), எம்.ராயர்பாளையம் (M. Rayarpalayam), சுண்டமேடு (Sundamedu), சென்னப்பசெட்டி புதூர் (Sennapasetti Pudur), மண்ணிக்கம்பாளையம் (Mannikampalayam), கள்ளிப்பாளையம் (Kallipalayam), தொட்டியனூர் (Thottiyanur Some areas), ஓரக்கல்பாளையம் (Ooraikalpalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
ஆகிய இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
நேரம்: காலை 9 – மாலை 5 மணி

