கோவையில் நவம்பர் 17ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை: கோவையில் நவம்பர் 17ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையின் சில பகுதிகளில் வரும் திங்கள்கிழமை மின்தடை ஏற்பட உள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

பட்டணம் (Pattanam), பட்டணம் புதூர் (Pattanam Pudur), கம்பன் நகர் (Kamban Nagar), நொயல் நகர் (Noyal Nagar), சத்யநாராயணபுரம் (Sathyanarayana Puram), பள்ளபாளையம் இ.பி அலுவலகம் (Pallapalayam EB Office), கராவளி சாலை (Karavali Salai), நாகமணைக்கன் பாளையம் (Nakamanaikan Palayam), காவிரி நகர் (Kaveri Nagar), காமாட்சி புரம் (Kamatchi Puram)

பப்பம்பட்டி (Pappampatty), என்.ஜி.பாளையம் (N.G. Palayam), எஸ்.ஆர்.பாளையம் (S.R. Palayam), அன்னூர் (ஒரு பகுதி) (Part of Annur), சுந்தமேடு (ஒரு பகுதி) (Part of Sundamedu)

கொள்ளுபாளையம் (Kollupalayam), ஷீபா நகர் (Sheeba Nagar), தென்னம்பாளையம் (Thennampalayam), சுப்ரம்பாளையம் (Subrampalayam), காலியாபுரம் (Kaliapuram), சாங்கொத்திபாளையம் (Sangothipalayam)

மின்தடை நேரம்:காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Social Media Influencer களுக்கு கோவை ஆட்சியரின் எச்சரிக்கை…

Social Media Influencers தேர்தல் சம்பந்தமாக தவறான தகவல்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.