கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை: கோவையில் நாளை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவையில் 2 துணை நிலையங்களில் மின் பராமரிப்பு மற்றும் பரிசோதனை பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மின்தடை குறிப்பிட்ட பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

வெரைட்டி ஹால் ரோடு (Variety Hall Road), டவுன்ஹால் (Townhall), ஒப்பணக்காரா வீதி (Oppanakara Street Area), டி.கே. மார்க்கெட் (T.K. Market Area), செல்வபுரம் (Selvapuram), கெம்பட்டி காலனி (Kempatty Colony Area), கரும்புக்கடை (Karumbukkadai), ஆத்துப்பாளையம் (Athupalayam Area), உக்கடம் (Ukkadam Area), சுங்கம் (Sungam), கலெக்டரேட் (Collectorate), அரசு மருத்துவமனை (Govt. Hospital), ரயில்வே நிலையம் (Railway Station)

எம்ஜிசி பாளையம் (MGC Palayam), பொன்னேகவுண்டம்புதூர் (Ponnaegounder Pudur), எம். ராயர்பாளையம் (M. Rayarpalayam), சுந்தமேடு (Sundamedu), சென்னப்பசெட்டி புதூர் (Sennapasetti Pudur), மாணிக்கம்பாளையம் (Mannikampalayam), கள்ளிப்பாளையம் (Kallipalayam), தொட்டியனூர் (Thottiyanur – Some Areas), ஒரைக்கல்பாளையம் (Ooraikalpalayam)

இந்த மின்தடை காலை 9–மாலை 5 குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும்.

Recent News

Video

Join WhatsApp