கோவையில் இந்த வார வானிலை எப்படி இருக்கும்? Coimbatore weather

கோவை: கோவையில் பிப்ரவரி 17ம் தேதி முதல், பிப்ரவரி 23ம் தேதி வரை வானிலை முன்னறிவிப்பை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

பிப்ரவரி 17: கோவையில் திங்கட்கிழமை குறைந்த வெப்பநிலை: 20°C (68°F), அதிகபட்ச வெப்ப நிலை: 34°C (93°F) பதிவாகலாம்; மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்.

பிப்ரவரி 18: செவ்வாய்க்கிழமை குறைந்த வெப்பநிலை: 20°C (69°F), அதிகபட்ச வெப்பநிலை: 35°C (94°F) பதிவாகலாம்; மேகமூட்டமின்றி வெப்பம் அதிகரித்துக் காணப்படும்.

பிப்ரவரி 19: குறைந்த வெப்பநிலை: 21°C (69°F), அதிகபட்ச வெப்ப நிலை: 36°C (96°F) பதிவாகலாம்; மிகவும் சூடான வானிலை, பரவலாக வெயில் ஏற்படலாம்.

பிப்ரவரி 20:  கோவையில் வியாழக்கிழமையன்று குறைந்த வெப்பநிலை: 21°C (70°F), அதிகபட்ச வெப்பநிலை: 36°C (96°F) பதிவாகலாம்; வெப்பம் அதிகரித்து காணப்படும்.

பிப்ரவரி 22: வெள்ளிக்கிழமை குறைந்த வெப்பநிலை: 21°C (69°F), அதிகபட்ச வெப்பநிலை 35°C (96°F) பதிவாகலாம்; வெப்பமான நாள்.

பிப்ரவரி 22: சனிக்கிழமையன்று குறைந்த வெப்பநிலை: 20°C (69°F), அதிகபட்ச வெப்பநிலை: 35°C (94°F) பதிவாகா வாய்ப்பு; மேகங்கள் தோன்றக்கூடும் என்பதால் வெப்பம் சற்று குறைய வாய்ப்பு.

பிப்ரவரி 23: கோவையில் வரும் ஞாயிற்றுக்கிழமை குறைந்த வெப்பநிலை: 19°C (65°F), அதிகபட்ச வெப்பநிலை: 38°C (100°F) பதிவாகலாம். ஈரப்பதம் குறைந்து வெப்பம் அதிகரிக்கும்.

வானிலை முன்னறிவிப்புகள் தொடர்ந்து மாற்றமடையலாம். எனவே, அடுத்த புதுப்பிக்கப்பட்ட செய்தியையும் படித்து வானிலை முன்னறிவிப்பைத் தெரிந்து கொள்ளலாம். 

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கண்ணொளி காப்போம் திட்டம்- கண் கண்ணாடிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்…

கோவை: கோவையில் நடைபெற்ற கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாசானிக் குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில்,...

Video

கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள்...