Gold price today Coimbatore: கோவையில் இன்றைய தங்கம் & வெள்ளி விலை!

Gold price today Coimbatore: கோவையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி, கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.680 விலை அதிகரித்துள்ளது.

இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.14,970க்கும், ஒரு பவுன் ரூ.119,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் 18 காரட் ஆபரணத் தங்கமும் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் 18 காரட் ஆபரணத் தங்கம் ரூ.12,485க்கும், ஒரு பவுன் ரூ.99,880க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தைப் போலவே வேகமாக வெள்ளி விலையும் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் அவ்வளவு தான்- கோவையில் தள்ளுவண்டி கடைக்காரர்கள் அச்சம்…

கோவை: சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் தள்ளுவண்டி கடையினர் உள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடை நடத்த முடியாமல் போய்விடும் வாழ்வாதாரம் பெரியதளவு பாதிக்கப்படும் என்று சாலையோர தள்ளுவண்டி கடையினர்...

Video

கோவையில் காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்துவிட்டு மட்டை – வீடியோ

கோவை அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், போதையில் இருந்த டிரைவர் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.