Power cut Coimbatore: கோவையில் ஜூலை 14ம் தேதி மின் பராமரிப்பு பணிகளால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, ஜூலை 14ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் (TANGEDCO) அறிவித்துள்ளது.
எம்.ஜி.ரோடு துணை மின் நிலையம்:-
எம்.ஜி.ரோடு (மகாத்மா காந்தி ரோடு), எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர் மற்றும் ஒண்டிப்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
Advertisement

துடியலூர் துணை மின் நிலையம்:-
Power cut Coimbatore
துடியலூர், கீழ் வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே. நகர், வி.கே.வி. நகர், என்ஜிஜிஓ காலனி, பழனி கவுண்டன்புதூர், பன்னீர்மடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர் மற்றும் வி.ஜி.ஹாஸ்பிடல் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சாலைப்புதூர் துணை மின் நிலையம்:-
மன்னம்பாளையம், வளசுப்பாளையம், ஐயப்பநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப கூடுதல் பகுதிகளிலும் மின்தடை ஏற்படலாம்.