ஜூன் 17ம் தேதிக்கான கோவை மின்தடை அறிவிப்பு இதோ!

கோவை: கோவையில் ஜூன் 17ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளுக்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில், ஜூன் 17ம் தேதி எந்தந்தெ பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது என்ற விவரங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

அதன்படி, பின்வரும் இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம்,

கோவை செய்திகள், மின்தடை அறிவிப்புகளுக்கு NCC WhatsApp குழுவில் இணைவீர்; இணைவதற்கு இங்கே சொடுக்கவும்

Advertisement

கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர்

ஆகிய பகுதிகளில் ஜூன் 17ம் தேதி மின்தடை ஏற்பட உள்ளது.

Recent News