கோவையில் நாளை (Nov 11) பல்வேறு பகுதிகளில் மின்தடை!

கோவை: கோவையில் நாளை (November 11) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் நாளை (November 11) பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அந்த பகுதிகள் பின்வருமாறு:-

24 Hours Water Supply Athigadavu Scheme, ஹவுசிங் போர்டு (Housing Board), ஏ.ஆர். நகர் (A.R. Nagar), தாமாமி நகர் (Thamami Nagar), டிரைவர் காலனி (Driver Colony), சாமுண்டேஸ்வரி நகர் (Samundeswari Nagar), சுகுணா நகர் (Suguna Nagar), யூனியன் ரோடு (Union Road), அசோக் நகர் (Ashok Nagar), முருகன் நகர் (Murugan Nagar), பாரதி நகர் (Bharathi Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பெரியநாயக்கன்பாளையம் (Periyanaickenpalayam), நாயக்கன்பாளையம் (Naickenpalayam), கோவனூர் (Kovanur), கூடலூர் கவுண்டம்பாளையம் (Gudalur Goundampalayam), ஜோதிபுரம் (Jothipuram), ப்ரஸ் காலனி (Press Colony), வீரபாண்டி (Veerapandi), செங்காலிப்பாளையம் (Sengalipalayam), பூச்சியூர் (Poochiyur), சமநாயக்கன்பாளையம் (Samanaickenpalayam), அதிபாளையம் (Athipalayam), கோவிந்தநாயக்கன்பாளையம் (Govindhanaickenpalayam), மணியாகர் (Maniyakar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மாதம்பட்டி (Madhampatty), ஆலந்துறை (Alandurai), குப்பனூர் (Kuppanur), கரடிமடை (Karadimadai), பூண்டி (Poondy), செம்மேடு (Semmedu), தீத்திப்பாளையம் (Theethipalayam), பேரூர் (Perur), கவுண்டனூர் (Goundanur), கலம்பாளையம் (Kalampalayam), பேரூர்செட்டிப்பாளையம் (Perurchettipalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தேவராயபுரம் (Devarayapuram), போலுவம்பட்டி (Boluvampatty), விராலியூர் (Viraliyur), நரசிபுரம் (Narasipuram), ஜே.என்.பாளையம் (J.N.Palayam), காளியண்ணன்புதூர் (Kaliannanpudur), புதூர் (Puthur), தென்னமனல்லூர் (Thennamanallur), கொண்டையம்பாளையம் (Kondayampalayam), தென்றல் நகர் (Thendral Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தேக்கம்பட்டி (Thekkampatty), நன்ஜயகௌண்டன்புதூர் (Nanjayagoundanpudur), சுக்கு காப்பிக்கடை (Sukku Kappi Kadai), சமயபுரம் (Samayapuram), பாத்திரகாளியம்மன் கோவில் (Bathirakaliamman Kovil), நெல்லித்துறை (Nellithurai), கெண்டபாளையம் (Kendapalayam), தொட்டதாசனூர் (Dotadhasanur), ராமையகௌண்டன்புதூர் (Ramaiyagoundanpudur), உப்புப்பள்ளம் (Uppupallam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தோளம்பாளையம் (Tholampalayam), வெள்ளியங்காடு (Velliyangadu), சிலியூர் (Siliyur), தியானூர் (Dhayanur), மருதூர் (Marudhur), சென்னிவீரம்பாளையம் (Senniveerampalayam), காரமடை (Karamadai), சிக்கரம்பாளையம் (Chikarampalayam), கரிச்சிப்பாளையம் (Karichipalayam), கண்ணார்பாளையம் (Kannarpalayam), கலட்டியூர் (Kalatiyur), புஜங்கனூர் (Pojanganur), எம்.ஜி.புதூர் (M.G. Pudur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.

இந்த இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News

Video

எதுக்கு டார்ச் அடிச்ச…? கோவையில் விவசாயியை எச்சரித்த காட்டு யானை…!

கோவை: கோவை தடாகம் பகுதியில் டார்ச் அடித்து பார்த்தவரை நோக்கி வேகமாக வந்த காட்டுயானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், தாளியூர்...
Join WhatsApp