Power cut in Coimbatore: கோவையில் ஜூலை11ம் தேதி ஏற்படும் பகுதிகள்
மாதந்தோறும் நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 11ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை மாவட்டத்தின் 3 துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் வழங்கல் தடைப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
அந்த பகுதிகள் பின்வருமாறு:-
Advertisement

Power cut in Coimbatore
இருகூர் துணை மின் நிலையம்:-
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி, பள்ளபாளையம், கண்ணம்பாளையம், சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிப்பாளையம் மற்றும் கோல்ட்வின்ஸ்.
சோமையம்பாளையம் துணை மின் நிலையம்:-
யமுனா நகர், காலப்பநாயக்கன் பாளையம், ஜி.சி.டி நகர், கணுவாய், கே.என்.ஜி புதூர், தடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் சாலை, சேரன் தொழிற்பேட்டை, லூனா நகர், வித்யா காலனி, சாஜ் கார்டன் மற்றும் டீச்சர்ஸ் காலனி பகுதிகளிலும் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.
சோமனூர் துணை மின் நிலையம்:-
கிருஷ்ணாபுரம், செம்மண்டம்பாளையம், கனியூர் மற்றும் சோமனூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
நிர்வாகக் காரணங்களால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் மேலும் சில இடங்களில் மின்தடையை ஏற்படலாம்.
இந்த செய்தியை அந்தந்த பகுதிகளில் வசிக்கும் உறவுகளுக்கும், நட்பு வட்டத்திற்கும் ஷேர் செய்து உதவிடுங்கள்.