கோவை: கோவையில் இன்று மின்தடை ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் பின்வருமாறு:
மதுக்கரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட
கே.ஜி.சாவடி, பாலத்துறை, சாவடி புதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்.நகர், சுகுணாபுரம், பி.கே.புதூர், மதுக்கரை, அறிவொளி நகர், கோவைப்புதூர் ( ஒரு பகுதி)
ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம்


