கோவையில் அக்., 14ல் மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் அக்., 14ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.

பின்வரும் பகுதிகளில் அக் 14ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ஹவுசிங் யூனிட், ஏஆர் நகர், தாமரை நகர், டிரைவர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு நிலையம் பகுதி, நல்லம்பாளையம் சாலை, டிவிஎஸ் நகர் சாலை, ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லேஅவுட், சபரி கார்டன், ரங்கா லேஅவுட், மணியகாரம்பாளையம் ஒரு பகுதி

இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கேகே புதூர் ஆறாவது வீதி, ஸ்டேட் பேங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லேஅவுட், கேஜி லேஅவுட், கிரி நகர், தேவி நகர் அம்மாசை கோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, எம்.ஜி.ஆர் வீதி, சின்னம்மாள் வீதி ஒரு பகுதி

புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி, கருப்பராயன் கோவில் வீதி

பி & டி காலனி, இபி காலனி, பூம்புகார் நகர், டிவிஎஸ் நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர்,ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர், தச்சன் தோட்டம்

ஐஐடி நகர், சேரன் நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ஸ்ரீராமகிருஷ்ணா நகர், கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்,

சுப்பாத்தாள் லேஅவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லேஅவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ உ சி வீதி, சிஜி லேஅவுட், நெடுஞ்செழியன் வீதி, நாயகி நகர்

ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைபட உள்ளது.

மேற்கண்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்பு மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp