Power Shutdown Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 28ம் தேதி (வியாழக்கிழமை) கோவையின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
மின்வாரியத்தினரின் தகவலின்படி, கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களின் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பீடம்பள்ளி துணை மின் நிலையம்:
கலங்கள், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன் பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (சில பகுதி), சின்ன குயிலி, நாயக்கன்பாளையம், பள்ள பாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்
இரும்பொறை துணை மின் நிலையம்:
இரும்பொறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வயலிபாளையம், இளுப்பநத்தம், ஆனந்தசம்பாளையம், அக்கரை செங்காப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
அண்ணா யூனிவர்சிட்டி துணை மின் நிலையம்:
யமுனா நகர், காளப்ப நாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கே.என்.ஜி. புதூர், தடாகம் ரோடு, சோமயம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரீஸ் (ஒரு பகுதி), கே.என்.ஜி. புதூர், வித்யா காலனி மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
ஒத்தக்கல் மண்டபம் துணை மின் நிலையம்:
அரிசிப்பாளையம், எம்.எம். பட்டி, செட்டிப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.