Coimbatore power cut: கோவையில் செப்டம்பர் 18ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மின்வாரியத்தினர் அறிவித்துள்ளதன்படி, பராமரிப்பு பணிகளுக்காக செப்டம்பர் 18-ஆம் தேதி வியாழக்கிழமை கோவையின் பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும். அவை பின்வருமாறு:-
சிட்கோ (குறிச்சி) துணை மின் நிலையம்
சிட்கோ, சுந்தராபுரம் (சில பகுதிகள்), போத்தனூர் (சில பகுதிகள்), எல்.ஐ.சி. காலனி, காமராஜ் நகர் மற்றும் குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகள்
கிணத்துக்கடவு துணை மின் நிலையம்
சூலக்கல், தாமரைக்குளம், ஒத்தக்கால் மண்டபம் (சில பகுதிகள்), மான்றம்பாளையம், கொண்டம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்
ஆகிய இடங்களில் செப்., 18 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.