Header Top Ad
Header Top Ad
Tagsகோவையில்

tag : கோவையில்

Breaking News: கோவையில் கொடூரம்; பெற்ற குழந்தையை நெரித்துக் கொன்ற தாய்!

கோவை: கோவையில் நான்கரை வயது குழந்தையை, பெற்ற தாயே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி என்ற இளம் பெண். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் தனது...

பெண்களின் ஆபாசப் படம் பதிவு: கோவையில் ‘கேடி’ ஆசாமி கைது!

கோவை: போலி கணக்கு மூலம் பெண்கள் ஆபாசப் படங்களை இணையதளங்களில் பதிவேற்றிய ஆசாமியை கோவை போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை எடுக்கும் சில கயவர்கள் அதனை மார்பிங் செய்து...

சேற்றில் சிக்கிய பஸ்; கோவையில் ஸ்தம்பித்த போக்குவரத்து! சொன்னா கேக்குறாய்ங்களா?

கோவை: பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட கோவை-திருச்சி சாலையில் பேருந்து ஒன்று சேற்றில் சிக்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. கோவை மாநகரில் பாதாள சாக்கடைப் பணிகளுக்காக பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டன. பல இடங்களில் சாலை...

கோவையில் லாரியை குழிக்குள் இறக்கிவிட்டு ‘மட்டை’யான டிரைவர் – வீடியோ காட்சிகள்

கோவை: குடிபோதையில் குழிக்குள் லாரியை இறக்கிய டிரைவர் நிதானமின்றி வாகனத்தில் மயங்கிக் கிடக்கும் காட்சிகள் வெளியாகி கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,...

சாலையைக் கடக்கும் போது கவனம்; கோவையில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கோவை: கோவையில் சாலையைக் கடக்க முயன்ற பெண் பைக் மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பத்மாவதி (48). இவர் சம்பவத்தன்று அவினாசி சாலையில் உள்ள தனியார் பள்ளி...

கோவையில் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறிக்க முயற்சி!

கோவை: கோவையில் சாலையோரம் நின்றிருந்த தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறிக்க முயற்சி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை கே.கே புத்தூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (44). தொழிலாளி. இவர்...

கோவையில் வாகன சோதனையின் போது போலீஸ்காரரை மிரட்டியவர் கைது!

கோவை: வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை ஆர் எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் பீர்மொய்தீன். இவர் நேற்று ஆர் எஸ் புரம் ஆரோகியசாமி...

பூட்டிய வீடுகளுக்குள் கைவரிசை; கோவையில் வாலிபர் கைது… நகைகள் பறிமுதல்!

கோவை: திருமணத்திற்காக வெளியே சென்றவர்களின் வீட்டில் திருடிய வாலிபரை கோவை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் உமாசங்கர் (வயது 59) என்பவர், தனது...

கோவையில் புதிய நினைவுச் சின்னம்; கோவையின் புதிய அடையாளம்!

கோவை: நாட்டின் தேசிய சின்னமான அசோகர் தூண் நினைவு சிலை கோவையில் திறக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரை விபத்தில்லா நகராக மாற்ற மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மற்றும் மாநகர காவல் துறையினர் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு...

கோவையில் விடிய விடிய போலீஸ் சோதனை!

கோவை: நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கோவையில் போலீசார் விடிய விடிய வாகன தணிக்கை நடத்தியுள்ளனர்.

போலீஸ் விசாரணையால் ‘கிலி’… கோவையில் திருடிய ஆடுகளை மீண்டும் கொண்டுவந்த திருடர்கள்!

கோவை: கோவையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து திருடிய ஆடுகளை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விட்டு ஓட்டம் பிடித்துள்ளது ஆடு திருடும் கும்பல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சேரன் நகரைச் சேர்ந்தவர்...

Rain Alert: கோவையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

கோவை: கோவையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். கோவை மாவட்டத்தில் இந்த வாரம் முழுவதும் மலைப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நகரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில்...