Tagsகோவையில்

tag : கோவையில்

பூட்டிய வீடுகளுக்குள் கைவரிசை; கோவையில் வாலிபர் கைது… நகைகள் பறிமுதல்!

கோவை: திருமணத்திற்காக வெளியே சென்றவர்களின் வீட்டில் திருடிய வாலிபரை கோவை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் உமாசங்கர் (வயது 59) என்பவர், தனது...

கோவையில் புதிய நினைவுச் சின்னம்; கோவையின் புதிய அடையாளம்!

கோவை: நாட்டின் தேசிய சின்னமான அசோகர் தூண் நினைவு சிலை கோவையில் திறக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரை விபத்தில்லா நகராக மாற்ற மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மற்றும் மாநகர காவல் துறையினர் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு...

கோவையில் விடிய விடிய போலீஸ் சோதனை!

கோவை: நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கோவையில் போலீசார் விடிய விடிய வாகன தணிக்கை நடத்தியுள்ளனர்.

போலீஸ் விசாரணையால் ‘கிலி’… கோவையில் திருடிய ஆடுகளை மீண்டும் கொண்டுவந்த திருடர்கள்!

கோவை: கோவையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து திருடிய ஆடுகளை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விட்டு ஓட்டம் பிடித்துள்ளது ஆடு திருடும் கும்பல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சேரன் நகரைச் சேர்ந்தவர்...

Rain Alert: கோவையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

கோவை: கோவையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். கோவை மாவட்டத்தில் இந்த வாரம் முழுவதும் மலைப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நகரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில்...

இங்கேயே சமைத்து உண்போம்… கோவையில் போராட்டத்தைத் தொடங்கிய அங்கன்வாடி ஊழியர்கள் சபதம்!

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட பணி நிரந்தரம், காலி பணியிடங்களை நிரப்புதல், கோடை...

கோவையில் ஐ.டி., நிறுவனத்தில் புகுந்து திருடிய டிப்-டாப் ஆசாமி!

கோவை: கோவையில் ஐ.டி நிறுவன உரிமையாளரைப் பார்க்க வருவது போல் நடித்து, லேப்டாப்களைத் திருடிச் சென்ற டிப்-டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(34). இவர்...

கோவையில் கள் பானைகளுடன் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள்!

கோவை: மது பானங்கள் விற்பனையை அதிகரிப்பதற்காகவே தமிழக அரசு கள் இறக்க அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி கோவையில் விவசாயிகள் பானைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பனை மற்றும் தென்னங்கள் இறக்கி விற்பனை செய்ய விவசாயிகளுக்கு...

கோவையில் ரூ.40 லட்சம் மாயம்; வேலைக்கார பெண் மீது புகார்

கோவை: கோவையில் வீட்டில் வைத்திருந்த ரூ.40 லட்சம் மாயமானது தொடர்பாக வேலைக்கார பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி...

கோவையில் அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றம்!

கோவை: உயர் நீதிமன்ற உத்தரவின் படி, கோவையில் சாலையோரம் இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் கொடிக்கம்பங்களை அவரவர் அலுவலக வளாகத்திற்குள் மட்டுமே நிறுவ வேண்டும்...

கோவையில் போலீசாருக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி!

கோவை: மாநகர காவல்துறையின் பவள விழாவை முன்னிட்டு கோவையில் போலீசாருக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. கோவையில் மாநகர காவல் துறை கடந்த 1990ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் 35 ஆண்டு, பவள...

கோவையில் பைக்கில் போய்ப் பாருங்க அப்போ தெரியும்! வானதி கொந்தளிப்பு!

கோவை: அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு எம்.எல்.ஏ., வானதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சட்ட மேதை அம்பேத்கரின் 134வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி...