Tagsகோவை மாநகராட்சி முகாம்

tag : கோவை மாநகராட்சி முகாம்

கோவை மாநகரில் நாளை மருத்துவ முகாம்; மக்களே, மாணவர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

கோவை: கோவை மாநகரில் நாளை உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ள நிலையில், இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர்...