Tagsகொடிசியா

tag : கொடிசியா

கோவை இளைஞரை கரம் பிடித்த கனடா பெண்- தமிழ் கலாச்சார படி நடந்த திருமணம்!

கோவை: பெற்றோர் சம்மத்துடன் கனடாவை சேர்ந்த பெண்ணை மணந்த கோவை இளைஞர். கோவை நவ இந்தியா பகுதியை சேர்ந்த மோகன்-பிரேமலதா தம்பதியரின் மகன் கௌதம், கனடாவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பயின்றுள்ளார். கல்லூரி...

கோவை மக்களே வீடு கட்ட உள்ளீர்களா?- உங்களுக்கான கண்காட்சி துவங்கியது

கோவை: கோவையில் FairPro 2025 எனும் வீடு வாங்குபவர்களின் கண்காட்சி துவங்கியது. கிரெடாய் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் வீடு வாங்குபவர்களின் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான FairPro 2025 வீடு வாங்குபவர்களின்...

தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய போகிறார்கள்- கோவையில் வைரமுத்து பேட்டி…

கோவை: நல்ல பாடல்கள் வேண்டும் என்று தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய போகிறார்கள் அப்போது நல்ல பாடல்கள் வரும் என வைரமுத்து தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழாவில் புத்தகத் திருவிழாவில் வள்ளுவர்...

300க்கும் மேற்பட்ட அரங்குகள்… லட்சக்கணக்கான புத்தகங்கள்… அழைக்கிறது கோவை புத்தகக் கண்காட்சி!

கோவை: கோவையில் துவங்கிய புத்தக திருவிழாவில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. கோவை கொடிசியா வளாகத்தில் புத்தக திருவிழா-2025 இன்று துவங்கியது. வருகின்ற 27ம் தேதி வரை நடைபெற கூடிய இந்த புத்தக திருவிழாவில் 300க்கும்...

கோவையில் அக்ரி இன்டெக்ஸ் சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது

கோவை: கோவையில் அக்ரி இன்டெக்ஸ் சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது… கோவை கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது… கோவை கொடிசியா தொழில்பேட்டை வளாகத்தில் 2025 அக்ரி இன்டெக்ஸ் சர்வதேச வேளாண் கண்காட்சி...