கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய...
கோவை: உயர் நீதிமன்ற உத்தரவின் படி, கோவையில் சாலையோரம் இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் கொடிக்கம்பங்களை அவரவர் அலுவலக வளாகத்திற்குள் மட்டுமே நிறுவ வேண்டும்...
கோவை: கோவை மாநகராட்சியில் பொதுக் கழிப்பறைக்கு தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், தற்போது அப்பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 95வது வார்டு அண்ணா நகர் பகுதியில் பொதுக்கழிப்பறை உள்ளது....
கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேயர் தலைமையில் நடைபெறும் மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் பிரதி வாரமும் நடைபெற்று வருகிறது. இதனிடையே நாளை குறைதீர்...
கோவை: தமிழகத்திலேயே முதன்முறையாக சிறப்புக் குழந்தைகளுக்கான பூங்காவை கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தனர்.
கோவை காளப்பட்டி அருகே நேத்ரா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கான பூங்கா...
கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கு செயல்பாடுகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் கூறியிருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் உரக் கிடங்கு 654 ஏக்கர் பரப்பளவு...
கோவை: கோடைகால பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக கோவை மாநகராட்சி பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கோவையில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. இன்று கோவையில் 36.7 டிகிரி வெப்பம் பதிவானது. தகிக்கும் இந்த வெயிலில்...
கோவை: கோவையில் முக்கிய இடங்களில் "ரூ" இலச்சினை கொண்ட எல்.இ.டி திரையில் தமிழ்நாடு பட்ஜெட் இன்று நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக முதன்முறையாக மாநில ஆய்வறிக்கை...
கோவை: கோவையில் வெறிநாய்க்கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில்...