TagsFlight

tag : Flight

விமானத்தில் பறந்த கோவை அரசு பள்ளி மாணவர்கள் உற்சாகம்…

ரயிலில் பெங்களூரு சென்று விமானத்தில் திரும்பிய கோவை அரசு பள்ளி 40 மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமானம் மூலம் கோவைக்கு கடத்தி வந்த மின்சாதன பொருட்கள் பறிமுதல்…

கோவை: சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தி கொண்டுவந்த 37 லட்சம் மதிப்பு உள்ள மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.