TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

கோவையில் கள் பானைகளுடன் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள்!

கோவை: மது பானங்கள் விற்பனையை அதிகரிப்பதற்காகவே தமிழக அரசு கள் இறக்க அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி கோவையில் விவசாயிகள் பானைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பனை மற்றும் தென்னங்கள் இறக்கி விற்பனை செய்ய விவசாயிகளுக்கு...

கோவையில் ரூ.40 லட்சம் மாயம்; வேலைக்கார பெண் மீது புகார்

கோவை: கோவையில் வீட்டில் வைத்திருந்த ரூ.40 லட்சம் மாயமானது தொடர்பாக வேலைக்கார பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி...

கோவையில் பேருந்துக்காக காத்திருந்தவருக்கு அடி, உதை!

கோவை: கோவையில் பேருந்துக்காக காத்த்திருவருக்கு அடி, உதை விழுந்த விவகாரம் தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத போதகர் விவகாரத்தில் சந்தேகம்; கிறிஸ்தவ வாலிபர்கள் இயக்கத்தினர் கோவையில் புகார்!

கோவை: மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வழக்கில் சந்தேகம் உள்ளதால் அதனைப் பரிசீலனை செய்ய வெண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய கிறிஸ்தவ வாலிபர்கள் இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை வந்தார் குடியரசுத் துணைத் தலைவர்; அதிகாரிகள் வரவேற்பு – வீடியோ

கோவை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வந்துள்ள குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கோவை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். உதகையில் ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்...

ஆழியாறில் குளித்த மாணவர்கள் பரிதாப பலி! மக்களே கவனம்!

கோவை: ஆழியாறு அணை ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறை என்பதால் பொள்ளாச்சி ஆழியாறு அணைக்கு பலரும் சுற்றுலா சென்று...

Group 4 Exam: குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு; 3,935 பணியிடங்கள்… விண்ணப்பிக்க லிங்க்…!

Group 4 Exam: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம் 3,935 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன....

புஞ்சை புளியம்பட்டி வந்த சாய்பாபா பாதுகை… தொட்டு வணங்கிய பக்தர்கள் பரவசம்…!

சீரடியில் இருந்து புஞ்சை புளியம்பட்டி தென் சீரடி சக்தி சாய் ராம் தர்மஸ்தலாவுக்கு கொண்டு வரப்பட்ட சாய்பாபா பாதுகையை பக்தர்கள் பரவசத்துடன் தொட்டு வணங்கினர். கோவை அன்னூரை அடுத்த புஞ்சை புளியம்பட்டியில், பவானி சாகர்...

கோவை அரசு பொருட்காட்சி தொடங்க உள்ளது மக்களே!

கோவை: கோவை அரசு பொருட்காட்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஆண்டுதோறும் கோவையில் அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த பொருட்காட்சியில் தமிழக அரசின்...

ஈரோட்டில் “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம் தொடக்கம்!

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தின்’ துவக்க விழா இன்று (24/04/25) பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கேரளா-பாட்னா… கோவை வழியாக மற்றொரு சிறப்பு ரயில்!

கோவை: கேரள மாநிலத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக பாட்னா செல்லும் சிறப்பு ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. போத்தனூரில் இருந்து பீஹாருக்கு ஒரு மாதத்திற்கு வாரந்திர சிறப்பு ரயில் சேவையை...

கோவை, திருப்பூர், சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!

கோவை: கோவை வழியாக பீஹாருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- போத்தனூர் – பரவுனி (பீஹார்) இடையிலான திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை...