கோவை: கோவை அவினாசி சாலையில் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த ஜெகநாதன் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ஸ்ரீதரன்...
கோவை: கோவையில் லஞ்சம் வாங்கிவிட்டு, போலீசாரிடம் இருந்து தப்பிக்க குளத்தில் குதித்த அதிகாரியை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை பேரூரை அடுத்த ஆலாந்துறையைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (62). விவசாயி. இவர் வாரிசு சான்றிதழ்...
கோவை: கோவையில் இந்த வார வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவையில் கோவை வெப்பம் கொளுத்தி வந்த நிலையில், இந்த வாரம் பெய்த மழையால் சற்று வெப்பம் தணிந்தது. ஆனால்,...
கோவை: தமிழ்நாடு பட்ஜெட் 2025 இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
அடுத்தாண்டுடன் தி.மு.க அரசு தனது 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்கிறது. இந்த...
கோவை: கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், விளையாட்டு விராங்கனைகளுக்கு கட்டண சலுகைகளுடன் கல்லூரி சீட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
நீங்கள் ஒரு விளையாட்டு வீராங்கனையின் பெற்றோரா?
தங்கள் மகளுக்கு பாதுகாப்பான, சிறந்த...
கோவை: கோவையில் முக்கிய இடங்களில் "ரூ" இலச்சினை கொண்ட எல்.இ.டி திரையில் தமிழ்நாடு பட்ஜெட் இன்று நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக முதன்முறையாக மாநில ஆய்வறிக்கை...
திருப்பூர்: அவினாசி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான விவசாய தம்பதி படுகொலை செய்யப்பட்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி அருகே உள்ள துலுக்கமுத்தூர் ஊராட்சி, ஊஞ்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது84)...
கோவை: குமரகுரு கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப-கலாச்சார விழாவான யுகம் 2025 பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.
‘மேனிஃபெஸ்ட்’ என்ற கருப்பொருளுடன் மூன்று நாட்கள் நடைபெற்ற யுகம் விழாவில் 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 12,000க்கும் அதிகமான...