TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

வால்பாறை: சிறுத்தை இழுத்துச் சென்ற சிறுமி உடல் மீட்பு!

கோவை: வால்பாறையில் சிறுத்தை இழுத்துச் சென்ற சிறுமியின் உடலை வனத்துறையினர் மீட்டுள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான...

அமித்ஷாவின் உளறலுக்கு எல்லையே இல்லை- கோவையில் வைகோ சாடல்…

கோவை: அமித்ஷாவின் உளரல்களுக்கு எல்லையே இல்லை என கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார்... கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மதிமுக வின் 31ஆவது...

உலக யோகா தினம்: கோவை போலீசாருக்கு யோகா பயிற்சி!

கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறை சார்பில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் போலீசார் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.

கோவையில் த.வெ.க அலுவலகத்தில் பாட்டிலுக்குள் விஜய் ஓவியம்!

கோவை: த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, கோவையில் உள்ள த.வெ.க அலுவலகத்தில் விஜய்யின் ஓவியத்தை பாட்டிலில் வரைந்து அசத்தியுள்ளார் ஓவியக் கலைஞர் யு.எம்.டி.ராஜா.

கீழடி ஆய்வுகள் குறித்தான கேலி சித்திரம்- மக்கள் தண்டனை வழங்குவார்கள் என கோவையில் ஈபிஎஸ் பதில்

கோவை: கீழடி குறித்து திமுகவினர் பதிவிடும் கேலி சித்திரத்திற்கு மக்கள் தண்டனை வழங்குவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமான...

மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்!

சென்னை: ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்" எனும் தலைப்பில் விவசாய கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கருத்தரங்கு கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா...

கோவையில் வெவ்வேறு இடங்களில் வீட்டில் விபசாரம்; அழகிகள் மீட்பு!

கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காந்திபுரத்தில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி; போதை டிரைவர் சிறைலடைப்பு!

கோவை: கோவை காந்திபுரத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் நடந்து சென்ற பெண் பலியான வழக்கில் மதுபோதை டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தெருநாய் மீது மோதிய லாரி: டிரைவர் மீது வழக்கு!

கோவை: கோவையில் தெருநாய் மீது மோதிய லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உக்கடம் போலீசாரின் சேவையால் கோவை வாகன ஓட்டிகளுக்கு சற்றே நிம்மதி!

கோவை: கோவையில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மாநகர போலீசார் மண் கொண்டு சீரமைத்த வீடியோ காட்சிகள் வைரலாகி பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. உக்கடம்-சுங்கம் பைபாஸ் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன....

உஷார்: GPay மூலம் 112 பேரிடம் மோசடி; கோவையில் காதல் தம்பதி கைது!

கோவை: GPay மூலம் பணம் அனுப்பியதாகக் கூறி 112 பேரிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட காதல் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் சங்கனூர்-நல்லாம்பாளையம் சாலையில் இறைச்சிக் கடை...

பல இடங்களில் Power Cut: கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளில் மின் வாரியம் அறிவித்துள்ளது.