கோவை: வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவுக்கு, அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து...